ஒழுகல்
olukal
ஒழுகுதல் ; நடத்தல் ; பாய்தல் ; உயர்ச்சி ; நீளம் ; முறையாக நடத்தல் ; வளர்தல் ; இளகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயரம். (பிங்.) 4. Height; ஒழுக்கு. 1. Leaking, dripping, leak; நடக்கை. அளவின்க ணின்றொழுக லாற்றார் (குறள், 286). 5. Conduct, behaviour; நீளம். (திவா.) 3. Length; நீர் பாய்கை. 2. Flowing;
Tamil Lexicon
, ''v. noun.'' Flowing. 2. Leaking, dropping, a leak. 3. Behavior. 4. Length. 5. Height.
Miron Winslow
oḻukal
n. id. [K. oḻku, M. oḻuhal.]
1. Leaking, dripping, leak;
ஒழுக்கு.
2. Flowing;
நீர் பாய்கை.
3. Length;
நீளம். (திவா.)
4. Height;
உயரம். (பிங்.)
5. Conduct, behaviour;
நடக்கை. அளவின்க ணின்றொழுக லாற்றார் (குறள், 286).
DSAL