ஒற்றிவைத்தல்
otrrivaithal
அடைமானம் வைத்தல் ; தூரத்தே வைத்தல் ; தள்ளி வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூரவைத்தல். 1. To place out of the way; அடைமானம் வைத்தல். விற்றுக்கொ ளொற்றிவை யென்னினல்லால் (திருவாச. 6, 18). To mortgage, as land, as trees; தவணை தள்ளிவைத்தல். 2. To adjourn, as a hearing;
Tamil Lexicon
oṟṟi-vai-
v. tr. ஒற்றி+.
To mortgage, as land, as trees;
அடைமானம் வைத்தல். விற்றுக்கொ ளொற்றிவை யென்னினல்லால் (திருவாச. 6, 18).
oṟṟi-vai-
v. tr. ஒற்று3-+. [T. ottu.]
1. To place out of the way;
தூரவைத்தல்.
2. To adjourn, as a hearing;
தவணை தள்ளிவைத்தல்.
DSAL