தள்ளிவைத்தல்
thallivaithal
இடம்விட்டு வைத்தல் ; நாள் ஒத்திவைத்தல் ; விலக்கிவிடுதல் ; விலக்கிவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம் விட்டுவைத்தல். புஸ்தகத்தைத் தள்ளிவை.¢ 1. To remove a little further off, shift; விலக்கிவிடுதல். Colloq. 5. To abandon, as a wife; உத்தியோகத்திலிருந்து விலக்கிவைத்தல். வேலையிலிருந்து தள்ளிவைத்தார்கள். 4. To suspend from office; ஒழுக்கக்கேடு முதலியவற்றால் சாதி கூட்டங்களுக்குப் புறம்பாக்குதல். ஒழுக்கக்கேட்டால் அவளைத் தள்ளிவைத்தார்கள். 3. To cast off, exclude from society, excommunicate; நாளொற்றிவைத்தல். வாயிதாத் தள்ளிவைத்திருக்கிறார்கள். 2. To adjourn, as a case;
Tamil Lexicon
taḷḷi-vai-,
v. tr. id. +.
1. To remove a little further off, shift;
இடம் விட்டுவைத்தல். புஸ்தகத்தைத் தள்ளிவை.¢
2. To adjourn, as a case;
நாளொற்றிவைத்தல். வாயிதாத் தள்ளிவைத்திருக்கிறார்கள்.
3. To cast off, exclude from society, excommunicate;
ஒழுக்கக்கேடு முதலியவற்றால் சாதி கூட்டங்களுக்குப் புறம்பாக்குதல். ஒழுக்கக்கேட்டால் அவளைத் தள்ளிவைத்தார்கள்.
4. To suspend from office;
உத்தியோகத்திலிருந்து விலக்கிவைத்தல். வேலையிலிருந்து தள்ளிவைத்தார்கள்.
5. To abandon, as a wife;
விலக்கிவிடுதல். Colloq.
DSAL