ஒளிறு
oliru
விளக்கம் , பிரகாசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரகாசம். ஒளிற்றுறு கலன் மார்பெய்தி (கந்தபு. அசமுகிநகர். 24). Splendour, light;
Tamil Lexicon
s. splendour, light, ஒளிர்வு.
J.P. Fabricius Dictionary
பிரகாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [oḷiṟu] ''s.'' Splendor, light, பிரகாசம். ''(p.)''
Miron Winslow
oḷiṟu-
n. ஒளிறு-.
Splendour, light;
பிரகாசம். ஒளிற்றுறு கலன் மார்பெய்தி (கந்தபு. அசமுகிநகர். 24).
DSAL