Tamil Dictionary 🔍

கெளிறு

keliru


கெளிற்றுமீன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கெளுத்தி. கேவேட ராகிக் கெளிறது படுத்தும் (திருவாச. 2, 17).

Tamil Lexicon


கெளிற்று மீன், s. the name of a fish.

J.P. Fabricius Dictionary


ஒரு மீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [keḷiṟu] ''s.'' A kind of fish, ஓர்மீன், Silu rus vittales.

Miron Winslow


keḷiṟu,
n. cf. khališa.
See கெளுத்தி. கேவேட ராகிக் கெளிறது படுத்தும் (திருவாச. 2, 17).
.

DSAL


கெளிறு - ஒப்புமை - Similar