Tamil Dictionary 🔍

களிறு

kaliru


ஆண்யானை ; ஆண்பன்றி ; ஆண்சுறா ; அத்தநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்யானை. மண்டமர் முருக்குங்களிறனையார்க்கு (மணி. 18, 140). 1. [M. kaḷiṟu.] Male elephant; . 4. The 13th nakṣatra. See அத்தம். (திவா.) ஆண்சுறா. (பிங்.) 3. Male shark; ஆண்பன்றி. (தொல். பொ. 589.) 2. Boar;

Tamil Lexicon


s. a male elephant ஆண்யானை; 2. a boar; 3. a male shark, ஆண் சுறா; 4. the 13th lunar asterism, அஸ்த நக்ஷத்திரம்.

J.P. Fabricius Dictionary


, [kḷiṟu] ''s.'' A male elephant, ஆண்யா னை. 2. A boar, ஆண்பன்றி. 3. A male shark, ஆண்சுறா. 4. The thirteenth con stellation, அத்தநாள். 5. The male of beasts in general, விலங்கினாண்பொது. ''(p.)'' மதகளிறுபோலே. As wild as an elephant in rut.

Miron Winslow


Kaḷiṟu
n. களி2.
1. [M. kaḷiṟu.] Male elephant;
ஆண்யானை. மண்டமர் முருக்குங்களிறனையார்க்கு (மணி. 18, 140).

2. Boar;
ஆண்பன்றி. (தொல். பொ. 589.)

3. Male shark;
ஆண்சுறா. (பிங்.)

4. The 13th nakṣatra. See அத்தம். (திவா.)
.

DSAL


களிறு - ஒப்புமை - Similar