ஒளிவு
olivu
ஒளிர்வு ; மறைவிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறைவிடம். (W.) Place of concealment; . See ஒளிர்வு. (W.)
Tamil Lexicon
s. light, splendour, ஒளிர்வு; 2. (ஒளி) hiding place, ஒளிப்பிடம்.
J.P. Fabricius Dictionary
ஒளி, மறைவிடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [oḷivu] ''s. [vul.]'' A hiding place, மறை விடம். 2. Brilliancy, splendor, பிரகாசம்.
Miron Winslow
oḷivu
n. ஒளி2
Place of concealment;
மறைவிடம். (W.)
oḷivu
n. ஒளிர்-.
See ஒளிர்வு. (W.)
.
DSAL