Tamil Dictionary 🔍

பிளிறு

piliru


பேரோசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பிளிறல்1. பிளிறுதீர . . . களிறு (தேவா. 1132, 4).

Tamil Lexicon


s. noise, sound, இரைச்சல்; 2. mud, சேறு.

J.P. Fabricius Dictionary


, [piḷiṟu] ''s.'' Noise, sound, roar, din of voices, ஆரவாரம். 2. An inarticulate sound, எழுத்தில்லாவோசை. 3. Mud, சேறு. (சது.)

Miron Winslow


piḷiṟu
n.
See பிளிறல்1. பிளிறுதீர . . . களிறு (தேவா. 1132, 4).
.

DSAL


பிளிறு - ஒப்புமை - Similar