மல்லை
mallai
வளம் ; பெருமை ; காண்க : மல்லாய் ; வட்டம் ; மாமல்லபுரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாமல்லபுரம். மல்லையங் கானன் முதல்வனுக்கு (நந்திக். 3). Mahābalipuram; வளம். மல்லைப்பழனத்து (பதினொ. ஆளுடை. திருவுலா. 8). 1. Richness, fertility; பெருமை. மல்லைச் செல்வவடமொழிமறைவாணர் (திவ். திருவாய். 8, 9, 8). 2. Greatness ; இரப்போர் கலம். (தைலவ. தைல.) (W.) 1. Mendicant's begging bowl; வட்டம். (பிங்.) 2. Circle;
Tamil Lexicon
s. an earthen bowl, a mendicant's begging vessel, கப்பரை; 2. a circle, வட்டம். மல்லைகழுவி, a lower servant.
J.P. Fabricius Dictionary
, [mallai] ''s.'' A mendicant's begging vessel; also an eating vessel, இரப்போர்கலம்; [''ex'' மல்லம்.] 2. A circle, வட்டம்.
Miron Winslow
mallai
n. மல்கு-.
1. Richness, fertility;
வளம். மல்லைப்பழனத்து (பதினொ. ஆளுடை. திருவுலா. 8).
2. Greatness ;
பெருமை. மல்லைச் செல்வவடமொழிமறைவாணர் (திவ். திருவாய். 8, 9, 8).
mallai
n. malla.
1. Mendicant's begging bowl;
இரப்போர் கலம். (தைலவ. தைல.) (W.)
2. Circle;
வட்டம். (பிங்.)
mallai
n. மாமல்லபுரம்.
Mahābalipuram;
மாமல்லபுரம். மல்லையங் கானன் முதல்வனுக்கு (நந்திக். 3).
DSAL