Tamil Dictionary 🔍

ஒல்லாமை

ollaamai


இயலாமை ; பொருந்தாமை , இசையாமை ; இகழ்ச்சி , வெறுப்பு ; அவாவின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயலாமை; 1. Inability; இகழ்ச்சி. (திவா.) 2. Contempt; அவாவின்மை. (திவா.) 3. Absence of desire;

Tamil Lexicon


, ''neg. v. noun.'' Unsuitable ness, incongruity, பொருந்தாமை. 2. Dis satisfaction, dislike, வெறுப்பு. 3. Non conformity, non-compliance, இசையாமை. 4. Impracticability, inability, இயலாமை. 5. Contempt, இகழ்ச்சி.

Miron Winslow


ollāmai
n. id.+.
1. Inability;
இயலாமை;

2. Contempt;
இகழ்ச்சி. (திவா.)

3. Absence of desire;
அவாவின்மை. (திவா.)

DSAL


ஒல்லாமை - ஒப்புமை - Similar