Tamil Dictionary 🔍

எல்லை

yellai


வரம்பு ; அளவு ; அவதி ; வரையறை ; தறுவாய் ; முடிவு ; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் ; சூரியன் ; பகல்வேளை ; நாள் ; இடம் ; கூப்பிடு தொலைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாள். (சூடா.) 3. Day of 24 hours; பகல். எல்லையு மரவுந்துயிறுறந்து (கலித். 123). 2. Daytime; சூரியன். (திவா.) 1. Sun; ஐந்தாம் வேற்றுமை. எல்லை யின்னு மதுவும் பெயர்கொளும் (நன். 319). 7. (Gram.) The ablative case; இடம். அதற்கடுத்த வெல்லயா மீண்டு (கந்தபு. ஏமகூட. 30). 6. Place, spot, locality; தறுவாய். கூறிய வெல்லையில் (கம்பரா. விபீட. 97). 5. Specified time, period; கூப்பிடுதூரம். (திவா.) 4. Distance within reach off voice; முடிவு. (கலித். 129, உரை.) 3. End goal, extremity, death; வரம்பு. எல்லைக்கணின்றார் (குறள், 806). 1. Limit, border, boundary; அளவை. (திவா.) 2. Measure, extent;

Tamil Lexicon


s. limit, frontier, border, boundary, அத்து; 2. measure, extent, அளவு; 3. end, death, முடிவு; 4. place, locality, இடம். எல்லை ஓட, to run the bounds of a village (a heathen religious custom) எல்லைகடக்க, to trespass, transgress. எல்லை கட்ட, to set a boundary, to settle matters. எல்லைக்கல், a boundary stone. எல்லைத் தீ, the fire that destroys all things at the close of an age. எல்லைப்படுத்த, to limit, to settle matters. எல்லைப்பிடாரி, a demon at the outskirts of a village. எல்லைப்பிராந்தியம், எல்லைக்கரை, எல் லைப்புரம், frontier. எல்லை விருத்தி, office of protecting village boundaries, held hereditarily.

J.P. Fabricius Dictionary


ellai
n. [T. M. ella, K. elle.]
1. Limit, border, boundary;
வரம்பு. எல்லைக்கணின்றார் (குறள், 806).

2. Measure, extent;
அளவை. (திவா.)

3. End goal, extremity, death;
முடிவு. (கலித். 129, உரை.)

4. Distance within reach off voice;
கூப்பிடுதூரம். (திவா.)

5. Specified time, period;
தறுவாய். கூறிய வெல்லையில் (கம்பரா. விபீட. 97).

6. Place, spot, locality;
இடம். அதற்கடுத்த வெல்லயா மீண்டு (கந்தபு. ஏமகூட. 30).

7. (Gram.) The ablative case;
ஐந்தாம் வேற்றுமை. எல்லை யின்னு மதுவும் பெயர்கொளும் (நன். 319).

ellai
n. எல்.
1. Sun;
சூரியன். (திவா.)

2. Daytime;
பகல். எல்லையு மரவுந்துயிறுறந்து (கலித். 123).

3. Day of 24 hours;
நாள். (சூடா.)

DSAL


எல்லை - ஒப்புமை - Similar