இல்லை
illai
உண்டு என்பதன் எதிர்மறை ; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று ; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒரு குறிப்பு வினைமுற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணடென்பதன் எதிர்மறை. No;
Tamil Lexicon
defect. verb from the root இல், no, not, there is not; 2. neg. auxiliary verb, எனக்குப் பணம் இல்லை, I have no money. அவன் வந்ததில்லை, அவன் வரவில்லை, he is not come. வருகிறாயா இல்லையா, வருகிறாயோ இல் லையோ, will you come or not? இல்லை என்ன, to say no, to deny. இல்லையாகில், --யெனில், --யென்றால், -- யாயின், --யேல், if not, else, otherwise. இன்னதென்றில்லை, no matter what. ஒருகாலுமில்லை, never. ஒன்றுமில்லை, nothing. பரிச்சேதமில்லை, துப்புறவில்லை, இல்லவே யில்லை, not at all. அதைப்பற்றிச் சொல்ல நம்மால் இல்லை, அதைப்பற்றி நான் சொல்வதற்கில்லை, in the sense of impossibility, and impropriety.
J.P. Fabricius Dictionary
இன்மை, சாதல்.
Na Kadirvelu Pillai Dictionary
1. ille இல்லெ 2-3. ille, -(1)le இல்லெ, (-ல்)லெ 1. no (int.) 2. not (neg. v.) 3. isn't it? (with rising intonation); you know! (with falling intonation) tag marker
David W. McAlpin
, ''s.'' Negation, இன்மை. 2. A defective verb implying absolute ne gation, added to nouns, pronouns, verbs or participles. 3. Death, extinction of life, சாதல். இல்லையாகியவென்மகற்காண்பன். I shall see my deceased son. இல்லையாகில்--இல்லையென்கில்--இல்லையெ ன்றால். If not, or else, otherwise. வருகிறையோ இல்லையோ? Will you come or not? ஒருக்காலுமில்லை. Never. இதுவுமில்லை--அதுவுமில்லை--இரண்டுமில்லை. Neither this nor that, neither of the two. ஒற்றுமில்லை. Nothing. துப்புறவில்லை--பரிச்சேதமில்லை. Not at all. அளவில்லை. Beyond measure, immeas urable. இன்னதென்றில்லை. It is not described what it is, no matter what. இவ்வளவென்றில்லை. It is unascertain ed, not estimated, not measured.
Miron Winslow
illai
fin. v. இல்2.
No;
உணடென்பதன் எதிர்மறை.
DSAL