ஒற்றுமைகோடல்
otrrumaikoadal
பிறரோடு ஒன்றித்து வாழ்தல் . வேளாண்மாந்தர் ; இயல்புகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேளாண்மாந்த ரியல்புகளுளொன்று. (திவா.) Living peace with others, a characteristic of the Vēḷāḷas;
Tamil Lexicon
, ''v. noun.'' Living in peace with others--one of the ten வேளாண்மைமாந்தரியல்பு.
Miron Winslow
oṟṟumai-kōṭal
n. ஒற்று-மை1+.
Living peace with others, a characteristic of the Vēḷāḷas;
வேளாண்மாந்த ரியல்புகளுளொன்று. (திவா.)
DSAL