Tamil Dictionary 🔍

வேற்றுமைகாட்டுதல்

vaetrrumaikaattuthal


மாறுபாடு காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வித்தியாசங் காட்டுதல். (யாழ். அக.) To differentiate; to make a difference; to make invidious distinction;

Tamil Lexicon


வித்தியாசங்காட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


vēṟṟumai-kāṭṭu-
v. intr. வேற்று-மை+.
To differentiate; to make a difference; to make invidious distinction;
வித்தியாசங் காட்டுதல். (யாழ். அக.)

DSAL


வேற்றுமைகாட்டுதல் - ஒப்புமை - Similar