Tamil Dictionary 🔍

ஒற்றுமை

otrrumai


ஒன்றாயிருக்கும் தன்மை , ஒன்று சேர்ந்திருக்கும் தன்மை ; ஒருநிலைப்படுதல் , மனம் ஒருநிலைப்படுகை ; ஒருமை ; வேறன்மை ; உரிமை ; கலப்பு ; செல்வம் ; தகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரிமை. 1. Right; செல்வம். 4, Wealth; தகுதி. 3. Fitness; குறிப்பு. 2. Indication; ஒற்றரின்தன்மை. ஒற்றுமையால் விண்ணாடர்பொருட் டிவண் மேவியுளான் (கந்தபு. அக்கினிமு. வதை. 7). Qualities requisite in a spy; மனம் ஒருநிலைப்படுகை. ஒற்றுமை கொண்டு நோக்கு முள்ளத்து (திருவாச. 3, 128). 2. Application of the mind to one object; close attention; concentration of thought; ஒன்றாயிருக்குந் தன்மை. ஒற்றுமை கொள்ளாதார் நட்பு (நாலடி, 237). 1. Union; agreement; concord; oneness;

Tamil Lexicon


s. union, agreement, parallel, ஒருமை; 2. peculiar rights, உரிமை; 3. qualities requisite in a spy. எல்லாரும் ஒற்றுமையாயிருக்கிறார்கள், they live in peace and harmony, they are unanimous.

J.P. Fabricius Dictionary


, [oṟṟumai] ''s.'' Union, coalescence, concord, contact, agreement, unison, ஒரு மை. 2. Oneness, sameness, participation of the same qualities, வேறன்மை. 3. Pecu liarity, peculiar rights, relation, propriety, உரிமை. 4. Application of mind to one object, close attention, marking with the mind, மனமொன்றுகை. 5. Compound, mix ture, கலப்பு. ஒற்றுமைகொள்ளுநெஞ்சனாய். Having the powers of mind concentrated in divine meditation-(சேதுப்.) எல்லாருமொற்றுமைப்பட்டிருக்கிறார்கள். They are all closely united. தெய்வவொற்றுமையிருந்தால் If providence favor-

Miron Winslow


oṟṟumai
n. ஒன்று-.
1. Union; agreement; concord; oneness;
ஒன்றாயிருக்குந் தன்மை. ஒற்றுமை கொள்ளாதார் நட்பு (நாலடி, 237).

2. Application of the mind to one object; close attention; concentration of thought;
மனம் ஒருநிலைப்படுகை. ஒற்றுமை கொண்டு நோக்கு முள்ளத்து (திருவாச. 3, 128).

oṟṟumai
n. ஒற்று.
Qualities requisite in a spy;
ஒற்றரின்தன்மை. ஒற்றுமையால் விண்ணாடர்பொருட் டிவண் மேவியுளான் (கந்தபு. அக்கினிமு. வதை. 7).

oṟṟumai
n. ஒற்று-. (யாழ். அக.)
1. Right;
உரிமை.

2. Indication;
குறிப்பு.

3. Fitness;
தகுதி.

4, Wealth;
செல்வம்.

DSAL


ஒற்றுமை - ஒப்புமை - Similar