Tamil Dictionary 🔍

ஒற்றாடல்

otrraadal


ஒற்றரை ஆளுதல் ; வேவு பார்த்தல் ; வேவுகாரரைக் கொண்டு வினைசொய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேவுகாரரை விடுத்து வினைசெய்கை. (குறள், 59, அதி.) Employing and directing spies;

Tamil Lexicon


, ''v. noun.'' The act of di recting spies.

Miron Winslow


oṟṟāṭal
n. ஒற்று+ஆள்-.
Employing and directing spies;
வேவுகாரரை விடுத்து வினைசெய்கை. (குறள், 59, அதி.)

DSAL


ஒற்றாடல் - ஒப்புமை - Similar