Tamil Dictionary 🔍

ஒற்றை

otrrai


ஒன்று ; ஒற்றைப்பட்ட எண் ; தனிமை ; தன்னந்தனி ; தனியேடு ; ஒப்பின்மை ; ஒருதுளை வாத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பின்மை. ஒற்றைச் சேவகனே (திருவாச. 36, 10). 4. Incomparableness; ஒற்றைப்பட்ட எண். மறையோ ரொற்றைப்படவரித் தூட்டவேண்டும் (மச்சபு. சபிண்டீ. 27). 2. Odd number; தனிமை. அவன் ஒற்றையாயிருக்கிறான். 3. Singleness; soleness; uniqueness; ஒன்று. (நன். 185, விருத்.) 1. One; one of a pair; தனியேடு. கீழேவிழுந்த ஒற்றையை எடு. 5. Loose leaf of a book; ஒரு துளைக் கருவி முன்னொற்றை யிருசங்க முடனூத (பாரத. நிரை மீட்சி. 5). 6. A kind of instrument;

Tamil Lexicon


s. one of a pair or couple, ஒன்று; 2. that which is single, singleness, தனிமை; 3. odd numbers, ஒற்றையெண்; 4. a leaf in a book, தனியேடு. இது ஒற்றையோ, இரட்டையோ, is it odd or even? ஒற்றையிரட்டை பிடித்தல், playing at odd and even. ஒற்றையாள், a single person. ஒற்றைவாய்க் கணக்கு, an easy calculation made up by a single operation. ஒற்றைக்கண்ணன், Kubera; 2. Sukrachary, the priest of the Asuras. ஒற்றைக்கொம்பன், Ganesa, the single tusked.

J.P. Fabricius Dictionary


ஒன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, [oṟṟai] ''s.'' One of a pair, ஒன்று. 2. Odd numbers--as 1, 3, 5, &c., odd, ஒற் றையெண். 3. Singleness, தனிமை. 4. Sole ness, uniqueness, absoluteness, தன்னந்தனி. 5. A leaf in a book, தனியேடு. 6. A row of small patches of ground in a corn-field, adjoining one side of a cross channel. ஒற்றையோஇரட்டையோ. Is it even or odd?

Miron Winslow


oṟṟai
n. ஒன்று. [M. ot't'a.]
1. One; one of a pair;
ஒன்று. (நன். 185, விருத்.)

2. Odd number;
ஒற்றைப்பட்ட எண். மறையோ ரொற்றைப்படவரித் தூட்டவேண்டும் (மச்சபு. சபிண்டீ. 27).

3. Singleness; soleness; uniqueness;
தனிமை. அவன் ஒற்றையாயிருக்கிறான்.

4. Incomparableness;
ஒப்பின்மை. ஒற்றைச் சேவகனே (திருவாச. 36, 10).

5. Loose leaf of a book;
தனியேடு. கீழேவிழுந்த ஒற்றையை எடு.

6. A kind of instrument;
ஒரு துளைக் கருவி முன்னொற்றை யிருசங்க முடனூத (பாரத. நிரை மீட்சி. 5).

DSAL


ஒற்றை - ஒப்புமை - Similar