Tamil Dictionary 🔍

ஒற்றி

otrri


நிலவடைமானம் ; உரிமையடைமானம் ; ஈட்டடைமானம் ; ஒற்றியூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நானொற் றியிருந்தே னென்றாரே (அருட்பா, iii, சல்லாபவி. 5). 2. See ஒற்றியூர். சொத்தை அனுபவிக்கும் பாத்தியதையுடன் கூடிய அடைமானம். (தொல். சொல். 81, உரை.) 1. Mortgage with possession, as of land, trees, cattle, etc.;

Tamil Lexicon


s. lease. a leasehold, a thing pawned, அடைமானம். ஒற்றிக்காணி, mortgaged land. ஒற்றிச்சீட்டு, a mortgage bond, lease; (also ஒற்றிக்கரணம், ஒற்றிக்கலம்). ஒற்றிவைக்க, to pown, to mortgage lands, trees etc.

J.P. Fabricius Dictionary


, [oṟṟi] ''s.'' Lease, a leasehold, a kind of mortgage of land, trees or cattle, அடை மானம். ஒற்றியுஞ்சீதனமும்பற்றியாளவேண்டும். Proper ty received under mortgage or as a dowry must be taken immediate possession of.

Miron Winslow


oṟṟi-
n. ஒற்று-.
1. Mortgage with possession, as of land, trees, cattle, etc.;
சொத்தை அனுபவிக்கும் பாத்தியதையுடன் கூடிய அடைமானம். (தொல். சொல். 81, உரை.)

2. See ஒற்றியூர்.
நானொற் றியிருந்தே னென்றாரே (அருட்பா, iii, சல்லாபவி. 5).

DSAL


ஒற்றி - ஒப்புமை - Similar