வெற்றிலைவைத்தல்
vetrrilaivaithal
தாம்பூலம் வைத்துத் திருமணம் முதலியவற்றுக்கு உறவினர் நண்பர் முதலியோரை அழைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாம்பூலம்வைத்து விவாகம் முதலிய விசேடத்துக்கு உறவினர் நண்பர் முதலியோரை அழைத்தல். To invite relations, friends, etc., by offering betels and areca-nuts, as to a wedding;
Tamil Lexicon
veṟṟilai-vai-
v. intr. id.+.
To invite relations, friends, etc., by offering betels and areca-nuts, as to a wedding;
தாம்பூலம்வைத்து விவாகம் முதலிய விசேடத்துக்கு உறவினர் நண்பர் முதலியோரை அழைத்தல்.
DSAL