Tamil Dictionary 🔍

ஒற்றித்தல்

otrrithal


ஒற்றையாயிருத்தல் ; ஒற்றைப்படவெண்ணல் ; ஒற்றுமைப்படுதல் ; வேவு பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றையாயிருத்தல். ஒற்றித் தொத்தலும் இரட்டித்தொத்தலும் (சிலப். 3, 152, அரும்.) 2. To be odd, as numbers; ஒற்றுமைப்படுதல். அவற்றினான் ஆன்மா ஒற்றித்துக் காணினல்லது (சி. போ. சிற். 5, 1). 1. To be united with; to become one with;

Tamil Lexicon


oṟṟi-
11 v. intr. ஒன்று-.
1. To be united with; to become one with;
ஒற்றுமைப்படுதல். அவற்றினான் ஆன்மா ஒற்றித்துக் காணினல்லது (சி. போ. சிற். 5, 1).

2. To be odd, as numbers;
ஒற்றையாயிருத்தல். ஒற்றித் தொத்தலும் இரட்டித்தொத்தலும் (சிலப். 3, 152, அரும்.)

DSAL


ஒற்றித்தல் - ஒப்புமை - Similar