ஒன்றித்தல்
onrithal
பொருந்துதல் ; ஒருமைப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருந்துதல். ஒன்றித்து வாழவேண்டும். (W.) To unite, combine;
Tamil Lexicon
oṉṟi-
11 v.intr. ஒன்று-.
To unite, combine;
பொருந்துதல். ஒன்றித்து வாழவேண்டும். (W.)
DSAL