பற்றவைத்தல்
patrravaithal
உலோகங்களைப் பொருத்துதல் ; தீமூட்டல் ; பகைவிளைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருப்புமூட்டுதல். 2. To kindle, as fire ; உலோகங்களைப் பொருத்துதல்.¢ 1. To solder, weld together; பகைவிளைத்தல். 3. To make enemies; to sow discord ;
Tamil Lexicon
paṟṟa-vai-,
v. tr. id. +. [K. pattisu.]
1. To solder, weld together;
உலோகங்களைப் பொருத்துதல்.¢
2. To kindle, as fire ;
நெருப்புமூட்டுதல்.
3. To make enemies; to sow discord ;
பகைவிளைத்தல்.
DSAL