Tamil Dictionary 🔍

போற்றிசைத்தல்

poatrrisaithal


புகழ்தல் , துதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறந்தருவார் போற்றிசைப்ப (பெரியபு. மானக்கஞ்சாற. 12). See போற்றிசெய்-.

Tamil Lexicon


pōṟṟicai-
v. tr. போற்று+.
See போற்றிசெய்-.
புறந்தருவார் போற்றிசைப்ப (பெரியபு. மானக்கஞ்சாற. 12).

DSAL


போற்றிசைத்தல் - ஒப்புமை - Similar