Tamil Dictionary 🔍

ஊற்றிறைத்தல்

ootrriraithal


ஊற்றிலுள்ள நீரை யிறைத்துச் சுத்தநீர் ஊறச்செய்தல். To scoop and throw out the water of a spring in the bed of a river until it becomes pure;

Tamil Lexicon


ūṟṟiṟai-
v. intr. ஊற்று2+இறை-.
To scoop and throw out the water of a spring in the bed of a river until it becomes pure;
ஊற்றிலுள்ள நீரை யிறைத்துச் சுத்தநீர் ஊறச்செய்தல்.

DSAL


ஊற்றிறைத்தல் - ஒப்புமை - Similar