ஒற்கம்
otrkam
தளர்ச்சி ; வறுமை ; குறைவு ; அடக்கம் ; பொறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடக்கம். ஒற்கமின் றூத்தைவா யங்காத்தல் (நீதிநெறி. 23). 4. Diffidence, modesty; வறுமை. (தொல். சொல். 360.) 1. Poverty; indigence; destitution; want; தளர்ச்சி. ஒற்கத்தி னூற்றாந் துணை (குறள், 414). 2. Feebleness; weakness; குறைவு. ஒற்கமில்வளன் (கந்தபு. மேரு. 70). 3. Defficiency, dearth; பொறுமை. (யாழ். அக.) Patience;
Tamil Lexicon
s. poverty, indigence, வறுமை; 2. restraint, அடக்கம்; 3. deficiency, dearth, குறைவு; 4. feebleness, weakness, தளர்ச்சி.
J.P. Fabricius Dictionary
, [oṟkm] ''s.'' Poverty, indigence, des titution, want, adversity, வறுமை. 2. Dim inution, failure, குறைவு. 3. Forbearance, restraint, refraining from, அடக்கம். (நீதிநெ றி.) ''(p.)'' ஒற்கத்தினூற்றாந்துணை. It would prove a support in adversity. (குறள். 325. 1.) ஒற்கமின்றியுற வியொன்றாடகக்கற்குழித்துநெறிசெயு ங்காட்சியே. As if an emmet could by un diminished perseverance work itself a path-way in Meru the golden mountain- (சேதுப்.)
Miron Winslow
oṟkam
n. ஒல்கு-.
1. Poverty; indigence; destitution; want;
வறுமை. (தொல். சொல். 360.)
2. Feebleness; weakness;
தளர்ச்சி. ஒற்கத்தி னூற்றாந் துணை (குறள், 414).
3. Defficiency, dearth;
குறைவு. ஒற்கமில்வளன் (கந்தபு. மேரு. 70).
4. Diffidence, modesty;
அடக்கம். ஒற்கமின் றூத்தைவா யங்காத்தல் (நீதிநெறி. 23).
oṟkam
n. ஒல்கு-.
Patience;
பொறுமை. (யாழ். அக.)
DSAL