வற்கம்
vatrkam
குதிரையின் கடிவாளம் ; குதிரைக்குரிய கலணை முதலியன ; இனம் , ஒத்த பொருள்களின் கூட்டம் ; பிசாசு ; அத்தியாயம் ; ஒழுங்கு ; மரப்பட்டை ; குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் பெருக்கிவரும் தொகை ; மரபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரப்பட்டை. Bark of tree; . See வர்க்கம்1 (w.) சவாரிக்குதிரைக் குரிய கலணை முதலியன. வற்கம்மிட்ட வண்பரிமாவின் (சீவக. 1060). 2. Saddle and other trappings of a horse; குதிரையின் கடிவாளம். (சூடா.) 1. Bridle, rein;
Tamil Lexicon
s. a bridle, a rein, a horse-rope round the mouth; 2. (for வர்க்கம்) a square.
J.P. Fabricius Dictionary
, [vaṟkam] ''s.'' A bridle, a rein, a horse rope round the mouth, குதிரைக்கயிறு. ''[Sa. Valga.]'' 2. [''for'' வர்க்கம்.] A square.
Miron Winslow
vaṟkam
n. valgā.
1. Bridle, rein;
குதிரையின் கடிவாளம். (சூடா.)
2. Saddle and other trappings of a horse;
சவாரிக்குதிரைக் குரிய கலணை முதலியன. வற்கம்மிட்ட வண்பரிமாவின் (சீவக. 1060).
vaṟkam
n. varga.
See வர்க்கம்1 (w.)
.
vaṟkam
n. valka.
Bark of tree;
மரப்பட்டை.
DSAL