Tamil Dictionary 🔍

ஒக்கம்

okkam


ஊர் ; பட்டினம் ; ஓமம் ; எழுச்சி ; அகலம் , பொலிவு ; கரை ; அற்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொலிவு. 2. Grandeur; அகலம். 1. Breadth; கரை. (யாழ். அக.) 3. Shore, bank; அற்பம். (அரு. நி.) 2. cf. ஒற்கம். Trifle; ஊர். (பிங்.) 1. Village; . See ஓமம். (மலை.)

Tamil Lexicon


, [okkm] ''s.'' A town, a village, ஊர். (பிங்கலந்தை.) ''(p.)''

Miron Winslow


okkam
n. cf. ugra-gandhikā.
See ஓமம். (மலை.)
.

okkam
n. cf. ōka.
1. Village;
ஊர். (பிங்.)

2. cf. ஒற்கம். Trifle;
அற்பம். (அரு. நி.)

3. Shore, bank;
கரை. (யாழ். அக.)

okkam
n. of. ஒக்கம். (அரு. நி.)
1. Breadth;
அகலம்.

2. Grandeur;
பொலிவு.

DSAL


ஒக்கம் - ஒப்புமை - Similar