கற்கம்
katrkam
இலுப்பைப்பூ ; தாமரை ; ஒரு மருந்துச்சரக்கு ; கழாயம் முதலியவற்றின் கசடு ; எண்ணெய் முதலியவற்றின் கசடு ; பாவம் ; பெருமை ; விட்டை ; இரும்புக்கிட்டம் ; நீர்க்குடம் ; வெள்ளைக்குதிரை ; தீ ; கண்ணாடி ; காடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்துச்சரக்கு.(w.) 3. Medicinal drug; கஷாயம் முதலியவற்றின் கசடு. 2. Residuum or sediment of decoctions, oil or ghee; . 1. See கல்கம். (தைலவ. தைல. 135.) தாமரை. (மலை.) 2. Lotus; காடு. (நாநார்த்த.) Forest; கண்ணாடி 4. Mirror; தீ. 3. Fire; நீர்க்குடம். 1. Water jar; இரும்புக் கிட்டம். 3. Iron ore; விட்டை. 2. Dung of animals; பாவம். 1. Sin; இருப்பைப்பூ. (w.) 1. Mahwa flower; வெள்ளைக் குதிரை 2. White horse;
Tamil Lexicon
s. dregs, settlings, lees of oil etc, வண்டல்; 2. drugs for decoction etc.
J.P. Fabricius Dictionary
[kaṟkam ] ''s.'' Drugs pounded and steeped in oils or other liquids to form de coctions, tinctures, medicinal oils, &c., பலவ கைக்கூட்டுமருந்து. 2. The residuum or sedi ment of decoctions, oil, ghee, &c., கஷா யவண்டல்முதலிய. 3. The flower of the Bas sia longifolia, இலுப்பைப்பூ. 4. Medicinal drugs to general, கடைமருந்து.
Miron Winslow
kaṟkam
n.
1. Mahwa flower;
இருப்பைப்பூ. (w.)
2. Lotus;
தாமரை. (மலை.)
kaṟkam
n.
1. See கல்கம். (தைலவ. தைல. 135.)
.
2. Residuum or sediment of decoctions, oil or ghee;
கஷாயம் முதலியவற்றின் கசடு.
3. Medicinal drug;
மருந்துச்சரக்கு.(w.)
kaṟkam
n. kalka. (நாநார்த்த.)
1. Sin;
பாவம்.
2. Dung of animals;
விட்டை.
3. Iron ore;
இரும்புக் கிட்டம்.
kaṟkam
n. karka. (நாநார்த்த.)
1. Water jar;
நீர்க்குடம்.
2. White horse;
வெள்ளைக் குதிரை
3. Fire;
தீ.
4. Mirror;
கண்ணாடி
kaṟkam
n.
Forest;
காடு. (நாநார்த்த.)
DSAL