உற்கம்
utrkam
கடைக்கொள்ளி ; தீத்திரள் ; விண்வீழ் கொள்ளி ; ஊழித் தீ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விண்வீழ்கொள்ளி. வான்பூத்த வுற்கம் (காசிக. கணபதி கா. 13). 3. Meteor, shooting star; கடைக்கொள்ளி. 1. Fire-brand; அனற்றிரள். (திவா.) 2. A body of fire, flame;
Tamil Lexicon
s. fire brand, கொள்ளிக்கட்டை; 2. a flame; 3. meteor, shooting star, விண் வீழ்கொள்ளி; 4. submarine fire, வடவை.
J.P. Fabricius Dictionary
, [uṟkam] ''s.'' A fire-brand, கடைக் கொள்ளி. 2. A body of fire, தீத்திரள். 3. The last fire, ஊழித்தீ. ''(p.)''
Miron Winslow
uṟkam
n. ulkā.
1. Fire-brand;
கடைக்கொள்ளி.
2. A body of fire, flame;
அனற்றிரள். (திவா.)
3. Meteor, shooting star;
விண்வீழ்கொள்ளி. வான்பூத்த வுற்கம் (காசிக. கணபதி கா. 13).
DSAL