Tamil Dictionary 🔍

வற்கடம்

vatrkadam


வறட்சி ; பஞ்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறட்சி. நீ . . . செல்லும் நீண்ட வழியில் வற்கடமான காலத்தை நினைக்கைவினாலும் (கலித். 3, உரை). 1. Drought; பஞ்சம். பாண்டி நன்னாடு பன்னிரு யாண்டு வற்கடஞ் சென்றது (இறை. 1, உரை, பக். 6). 2. Famine;

Tamil Lexicon


vaṟkaṭam
n. prob. வன்-மை.
1. Drought;
வறட்சி. நீ . . . செல்லும் நீண்ட வழியில் வற்கடமான காலத்தை நினைக்கைவினாலும் (கலித். 3, உரை).

2. Famine;
பஞ்சம். பாண்டி நன்னாடு பன்னிரு யாண்டு வற்கடஞ் சென்றது (இறை. 1, உரை, பக். 6).

DSAL


வற்கடம் - ஒப்புமை - Similar