Tamil Dictionary 🔍

அற்கம்

atrkam


அடக்கம் ; வெண்துளசி ; பொருள் விலை ; பூசைவிதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலை 1. Price; பூசாவிதி. 2. Rules of worship; வெண்டுளசி. (பச். மூ.) White basil; அடக்கம். அற்கமொன்று மறிவுறாள் (திவ். திருவாய். 6, 5,4). Self-restraint, self-control;

Tamil Lexicon


aṟkam
n. அல்கு-.
Self-restraint, self-control;
அடக்கம். அற்கமொன்று மறிவுறாள் (திவ். திருவாய். 6, 5,4).

aṟkam
n.
White basil;
வெண்டுளசி. (பச். மூ.)

aṟkam
n. argha. (நாநார்த்த.)
1. Price;
விலை

2. Rules of worship;
பூசாவிதி.

DSAL


அற்கம் - ஒப்புமை - Similar