Tamil Dictionary 🔍

ஒருத்து

oruthu


மனவொருமைப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனவொருமைப்பாடு. ஒன்று சொல்லியொருத்தினி னிற்கிலாத வோரைவர் (திவ். திருவாய். 7, 1, 7). Concentration of mind;

Tamil Lexicon


oruttu
n. id.
Concentration of mind;
மனவொருமைப்பாடு. ஒன்று சொல்லியொருத்தினி னிற்கிலாத வோரைவர் (திவ். திருவாய். 7, 1, 7).

DSAL


ஒருத்து - ஒப்புமை - Similar