Tamil Dictionary 🔍

ஒருத்தி

oruthi


ஒரு பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பெண். ஒருத்திமகனாய்ப் பிறந்து (திவ். திருப்பா. 25). A woman;

Tamil Lexicon


orutti ஒருத்தி one woman

David W. McAlpin


orutti
n. id. [T. orti.] Fem. of ஒருத்தன்.
A woman;
ஒரு பெண். ஒருத்திமகனாய்ப் பிறந்து (திவ். திருப்பா. 25).

DSAL


ஒருத்தி - ஒப்புமை - Similar