ஒத்து
othu
தாளவொற்று ; ஓரிசைக் குழல் , நாகசுரத்தில் சுருதிகூட்டும் ஓர் ஊதுகுழல் ; அந்தரக்கொட்டு ; ஒத்திசை ; கையணிவகை(வி) தாளம்போடு ; விலகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாள வொற்று. ஒத்தளந்து (பரிபா. 12, 42). 1. Time in music for singing and dancing; keeping time for singing; நாகசுரத்துக்குச் சுதிகூட்டும் ஓர் ஊது குழல். ஒத்தை யூதுநரையேய்க்கும் (திருவாலவா. 49, 18). கையணிவகை. 2. A reed instrument concial in shape and enlarging downwards, used for playing the drone note accompanying a nāka-curam; 3. [T. ottulu.] A thin bangle;
Tamil Lexicon
s. a musical pipe, குழல்; 2. agreement in time in singing and dancing, தாளவொத்து; 3. a thin bangle, கையணி. ஒத்துப்பாட, to sing in concert. ஒத்துப்பிடிக்க, --ஊத, to blow the pipe.
J.P. Fabricius Dictionary
, [ottu] ''s.'' The native bag-pipe which leads in music, ஓரிசைக்குழல். 2. Agree ment in time in singing and dancing, தாள வொத்து. 3. Measuring or beating time for singing, &c., ஒத்தறுக்கை. 4. Sounding the key note--as an accompaniment to the music, ஒத்திசை.
Miron Winslow
ottu
n. ஒத்து1-.
1. Time in music for singing and dancing; keeping time for singing;
தாள வொற்று. ஒத்தளந்து (பரிபா. 12, 42).
2. A reed instrument concial in shape and enlarging downwards, used for playing the drone note accompanying a nāka-curam; 3. [T. ottulu.] A thin bangle;
நாகசுரத்துக்குச் சுதிகூட்டும் ஓர் ஊது குழல். ஒத்தை யூதுநரையேய்க்கும் (திருவாலவா. 49, 18). கையணிவகை.
DSAL