Tamil Dictionary 🔍

அருத்து

aruthu


சொற்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொற்பொருள். கருத்தானா யருத்தானாய் (தேவா.286, 7). Meaning, signification;

Tamil Lexicon


III. v. t. feed, ஊட்டு; 2. cause to enjoy, அனுபவிக்கச் செய். (causative of அருந்து).

J.P. Fabricius Dictionary


, [aruttu] கிறேன், அருத்தினேன், வேன், அருத்த, ''v. a.'' To feed (a person) give food, ஊட்ட. 2. To cause to enjoy, or suf fer the fruits of actions, performed in for mer births, புசிப்பிக்க. ''(p.)''

Miron Winslow


aruttu
n. அருத்தம்
Meaning, signification;
சொற்பொருள். கருத்தானா யருத்தானாய் (தேவா.286, 7).

DSAL


அருத்து - ஒப்புமை - Similar