எருத்து
yeruthu
கழுத்து ; தரவு என்னும் கலிப்பாவின் முதலுறுப்பு ; செய்யுளின் ஈற்றயலடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Member of kali verse. See தரவு. (தொல். பொரு. 444, உரை.) ஈற்றயல். எருத்தடி (தொல். பொ. 428). 3. Penultimate; கழுத்து. எருத்துவலிய . . . இரலை (கலித். 15). 1. Neck;
Tamil Lexicon
ஈற்றயல், பிடர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [eruttu] ''s.'' The nape, the back of the neck, பிடர். 2. ''[in grammar.]'' The penultimate, ஈற்றயல். ''(p.)''
Miron Winslow
eruttu
n. [T. aṟṟu.]
1. Neck;
கழுத்து. எருத்துவலிய . . . இரலை (கலித். 15).
2. Member of kali verse. See தரவு. (தொல். பொரு. 444, உரை.)
.
3. Penultimate;
ஈற்றயல். எருத்தடி (தொல். பொ. 428).
DSAL