பருத்தி
paruthi
பஞ்சு உண்டாகுஞ் செடிவகை ; பஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சு உண்டாகுஞ்செடி வகை. 1. Indian cotton-plant, m. sh., Gossypium herbaceun; பஞ்சு. பருத்தி நூற்கிறான். Loc. 2. Cotton;
Tamil Lexicon
s. cotton shrub; 2. cotton, பஞ்சு. வெண் பருத்தி, செம்-, காட்டுப்-, பூப்-, தானிப்-, different kinds of it. பருத்திக் கொட்டை, cotton seed. பருத்திச் செடி, the cotton shrub. பருத்திப் பொதி, a pack of cotton. பருத்திமணை, a weaver's reel.
J.P. Fabricius Dictionary
ஒரு பஞ்சுச்செடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [prutti] ''s.'' Cotton shrub of different kinds, Gossypium herbaceum, ஓர்செடி. 2. Cotton. See பஞ்சு--There are different kinds of cotton, viz: காட்டுப்பருத்தி, wild cotton; செம்பருத்தி, Gossypium religiosum; தாளிப்பருத்தி, Gossypium vitifolium; பட்டுப் பருத்தி, silk cotton; பூப்பருத்தி, flower cotton; பேய்ப்பருத்தி or மலைப்பருத்தி, hill cotton; வெ ண்பருத்தி, common cotton; உப்பம்பருத்தி, குப் பைப்பருத்தி, இலாடன்பருத்தி, நாடன்பருத்தி, are some other kinds of பருத்தி.
Miron Winslow
parutti,
n. prob. பரு-. [K. parti, M. parutti.]
1. Indian cotton-plant, m. sh., Gossypium herbaceun;
பஞ்சு உண்டாகுஞ்செடி வகை.
2. Cotton;
பஞ்சு. பருத்தி நூற்கிறான். Loc.
DSAL