Tamil Dictionary 🔍

சருத்தி

saruthi


தேர்க்கொடி ; விருதுக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேர்க்கொடி 1. Streamer or flag of a car; விருதுக்கொடி. 2. Distinguishing banner;

Tamil Lexicon


, [crutti] ''s.'' The streamer or flag of a car, தேரிடக்கியம். 2. A distinguishing ban ner, a flag, விருதுக்கொடி. (சது.) ''(p.)''

Miron Winslow


carutti,
n. cf. சத்தி4. (W.)
1. Streamer or flag of a car;
தேர்க்கொடி

2. Distinguishing banner;
விருதுக்கொடி.

DSAL


சருத்தி - ஒப்புமை - Similar