அருத்தி
aruthi
ஆசை ; விருப்பப் பொருள் ; செல்வன் ; இரவலன் ; பணியாளன் ; உண்பி ; கள் ; கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்து. (W.) Dancing; கள். (அக.நி.) Toddy; விரும்பப்படும் பொருள். அருத்தி யீதல்பொற் சுரதரு வினுக்குமற் றரிது (பாரத. கிருட்.241). 2. That which is desired; அசை. அருத்தி யுற்றபி னாண்முண் டாகுமோ (கம்பரா. உலாவியல்.38). 1. Avidity; தனிகன். 3. Rich man; யாசகன். 2. Beggar; சேவிப்போன். 1. Servant;
Tamil Lexicon
s. desire, avidity, ஆசை. "அருத்தி யொடிருத்தி" (கம்பன்) -- seating him with desire.
J.P. Fabricius Dictionary
, [arutti] ''s.'' Desire, ஆசை. 2. Dance, கூத்து. 3. Foot, பாதம். ''(p.)''
Miron Winslow
arutti
n. id.
1. Avidity;
அசை. அருத்தி யுற்றபி னாண்முண் டாகுமோ (கம்பரா. உலாவியல்.38).
2. That which is desired;
விரும்பப்படும் பொருள். அருத்தி யீதல்பொற் சுரதரு வினுக்குமற் றரிது (பாரத. கிருட்.241).
arutti
n. prob: அருந்து-.
Toddy;
கள். (அக.நி.)
arutti
n.
Dancing;
கூத்து. (W.)
arutti
n. arthin. நாநார்த்த.)
1. Servant;
சேவிப்போன்.
2. Beggar;
யாசகன்.
3. Rich man;
தனிகன்.
DSAL