Tamil Dictionary 🔍

வ்ருத்தி

vruthi


தொழில். காமாதிவ்ருத்திகள் தோன்றுவதிலும் (சித். சிகா. பக். 202) 1. Action; சீவனோபாயம். 2. Profession, occupation, means of livelihood; அதிகரிப்பு. 1. Increase; பிரசவத்தீட்டு. Loc. 3. Ceremonial pollution observed on the birth of a child; வட்டி. 2. Interest;

Tamil Lexicon


vrutti
n. vrtti.
1. Action;
தொழில். காமாதிவ்ருத்திகள் தோன்றுவதிலும் (சித். சிகா. பக். 202)

2. Profession, occupation, means of livelihood;
சீவனோபாயம்.

vrutti
n. vrddhi.
1. Increase;
அதிகரிப்பு.

2. Interest;
வட்டி.

3. Ceremonial pollution observed on the birth of a child;
பிரசவத்தீட்டு. Loc.

DSAL


வ்ருத்தி - ஒப்புமை - Similar