Tamil Dictionary 🔍

விருத்தி

viruthi


ஒழுக்கம் ; இயல்பு ; தொழில் ; தொண்டு ; பிழைப்பு ; பிழைப்புக்காக விடப்பட்ட நிலம் ; அடிமை ; விரிவுரை ; உரியபொருள் ; உரிய சொல் ; சாத்துவதி ; ஆரபடி , கைசிகி , பாரதி என நான்குவகைப்பட்ட நாடக நூலின் நடை ; இருக்கை ; தூய்மை ; வட்டம் ; தாயவகை ; வளர்ச்சி ; இலாபம் ; வட்டி ; செல்வம் ; பெருக்கம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; விவரம் ; அபராதம் ; வடமொழிச் சந்தி ; கருமருதமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிமை. (W.) 7. Slavery; விரிவுரை. (நன். 22.) 8. Gloss, elaborate commentary; உரிய பொருள். (அக. நி.) 9. Proper meaning; உரிய சொல். (அக. நி.) 10. Proper word; சாத்துவதி ஆரபடி கைசிகி பாரதி என நான்குவகைப்பட்ட நாடகநூலின் நடை. சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி யென விருத்தி நான்கு வகைப்படும் (சிலப். 3, 13, உரை. பக். 82). 11. (Drama.) Style of dramatic composition, of four kinds, viz., cāttuvati, ārapaṭi, kaiciki, pārati; ஆசனம். ஒன்பான் விருத்தியுட் டலைக்கண் விருத்தி (சிலப். 8, 25). 12. Posture; சுத்தம். Nā. 13. Neatness, cleanliness; வட்டம். (யாழ். அக.) 14. Circumference, circle; சொக்கட்டான் ஆட்டத்தில் தொடர்ச்சியாக விழுந் தாயம். (W.) 15. A series of throws in one's turn in dice play; வளர்ச்சி. (சூடா.) 1. Increase, growth; இலாபம். (சூடா.) 2. Gain, profit; வட்டி. விருத்தியினைக் கொண்டே யருந்தும் (சிவதரு. பாவ. 47). 3. Interest on money lent; செல்வம். (சூடா.) 4. Wealth, prosperity; See விருத்திசந்தி. 5. (Gram.) அபிவிருத்தி. 6. Advancement, promotion; . 7. See விருத்திசூதகம். Brāh. யோகமிருபத்தேழனுள் ஒன்று. (W.) 8. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; விவரம். (யாழ். அக.) 9. Details, particulars; அபராதம். (யாழ். அக.) 10. Fine; See கருமருது. (மலை.) A kind of winged myrobalan. தொண்டு. கடிமலர்வாளெடுத் தோச்சி . . . விருத்திக்குழக்க வல்லோர்கட்கு (தேவா. 292, 8). 4. Devoted service; சீவனம். என் விருத்தி உஞ்ச விருத்தி. 5. Means of livelihood; சீவிதமாக விடப்பட்ட நிலம். சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் (பெரியபு. திருநாவுக். 82). 6. Grat of land for one's livelihood or mainteneance, inam land; தொழில். விருத்தி மாதர் விலக்க (சீவக. 1374). 3. Employment, business; சுபாவம். (யாழ். அக.) 2. Nature; ஒழுக்கம். விருத்தி வேதியரோ டெதிர் மேயினான் (கம்பரா. குகப். 73). 1. Conduct, behaviour;

Tamil Lexicon


விர்த்தி, s. increase. augmentation, growth, வளர்ச்சி; 2. prosperity, felicity, wealth, செல்வம்; 3. an exployment, தொழில்; 4. a kind of explanation; 5. bondage, slavery, அடிமை; 6. an astrological yoga; 7. profit, income, இலாபம். விருத்தியர், slaves, அடிமைகள். விருத்தியாக, to increase, to thrive. விருத்தியுரை, see விரித்துரை under விரி, VI. v. ஆயுசு விருத்தி, longevity. புத்திரவிருத்தி, சந்தானவிருத்தி, procreation of children.

J.P. Fabricius Dictionary


virutti
n. vrtti.
1. Conduct, behaviour;
ஒழுக்கம். விருத்தி வேதியரோ டெதிர் மேயினான் (கம்பரா. குகப். 73).

2. Nature;
சுபாவம். (யாழ். அக.)

3. Employment, business;
தொழில். விருத்தி மாதர் விலக்க (சீவக. 1374).

4. Devoted service;
தொண்டு. கடிமலர்வாளெடுத் தோச்சி . . . விருத்திக்குழக்க வல்லோர்கட்கு (தேவா. 292, 8).

5. Means of livelihood;
சீவனம். என் விருத்தி உஞ்ச விருத்தி.

6. Grat of land for one's livelihood or mainteneance, inam land;
சீவிதமாக விடப்பட்ட நிலம். சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் (பெரியபு. திருநாவுக். 82).

7. Slavery;
அடிமை. (W.)

8. Gloss, elaborate commentary;
விரிவுரை. (நன். 22.)

9. Proper meaning;
உரிய பொருள். (அக. நி.)

10. Proper word;
உரிய சொல். (அக. நி.)

11. (Drama.) Style of dramatic composition, of four kinds, viz., cāttuvati, ārapaṭi, kaiciki, pārati;
சாத்துவதி ஆரபடி கைசிகி பாரதி என நான்குவகைப்பட்ட நாடகநூலின் நடை. சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி யென விருத்தி நான்கு வகைப்படும் (சிலப். 3, 13, உரை. பக். 82).

12. Posture;
ஆசனம். ஒன்பான் விருத்தியுட் டலைக்கண் விருத்தி (சிலப். 8, 25).

13. Neatness, cleanliness;
சுத்தம். Nānj.

14. Circumference, circle;
வட்டம். (யாழ். அக.)

15. A series of throws in one's turn in dice play;
சொக்கட்டான் ஆட்டத்தில் தொடர்ச்சியாக விழுந் தாயம். (W.)

virutti
n. vrddhi.
1. Increase, growth;
வளர்ச்சி. (சூடா.)

2. Gain, profit;
இலாபம். (சூடா.)

3. Interest on money lent;
வட்டி. விருத்தியினைக் கொண்டே யருந்தும் (சிவதரு. பாவ. 47).

4. Wealth, prosperity;
செல்வம். (சூடா.)

5. (Gram.)
See விருத்திசந்தி.

6. Advancement, promotion;
அபிவிருத்தி.

7. See விருத்திசூதகம். Brāh.
.

8. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகமிருபத்தேழனுள் ஒன்று. (W.)

9. Details, particulars;
விவரம். (யாழ். அக.)

10. Fine;
அபராதம். (யாழ். அக.)

virutti
n.
A kind of winged myrobalan.
See கருமருது. (மலை.)

DSAL


விருத்தி - ஒப்புமை - Similar