ஒய்
oi
யானையைப் பாகர் வையும் ஆரிய மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானையைப் பாகர்வையும் ஆரியமொழி. (சிலப். 15, 48, உரை.) Hey! onom. expr. used by mahouts to frighten an elephant;
Tamil Lexicon
interj. hey! (used by mahouts to frighten an elephant.)
J.P. Fabricius Dictionary
, [oy] கிறேன், தேன், வேன், ய, ''v. n.'' To pass away, depart, நீங்க. 2. ''v. a.'' To cause to go, despatch, செலுத்த.
Miron Winslow
oy
int.
Hey! onom. expr. used by mahouts to frighten an elephant;
யானையைப் பாகர்வையும் ஆரியமொழி. (சிலப். 15, 48, உரை.)
DSAL