Tamil Dictionary 🔍

ஒய்யென

oiyena


விரைவாக ; கடுக ; மெல்ல .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவாக. ஒய்யென வாங்கே யெடுத்தனன் (கலித். 37). 1. Quickly; மெல்ல. (சூடா.) 2. [Kur. aya'ā=slowly.] Slowly;

Tamil Lexicon


oy-y-eṉa
adv.
1. Quickly;
விரைவாக. ஒய்யென வாங்கே யெடுத்தனன் (கலித். 37).

2. [Kur. aya'ā=slowly.] Slowly;
மெல்ல. (சூடா.)

DSAL


ஒய்யென - ஒப்புமை - Similar