ய்
i
இறந்தகாலவிடைநிலை. ஆய், போயது (தொல். சொல். 230, உரை). (வீரசோ. தாது. 7.) (இலக். வி. 47, உரை.) A participle indicating the past tense; . The 11th consonant, liquid palatal.
Tamil Lexicon
, [y] The eleventh consonant and first medial, இடையினம்.
Miron Winslow
y.
.
The 11th consonant, liquid palatal.
.
y
part.
A participle indicating the past tense;
இறந்தகாலவிடைநிலை. ஆய், போயது (தொல். சொல். 230, உரை). (வீரசோ. தாது. 7.) (இலக். வி. 47, உரை.)
DSAL