Tamil Dictionary 🔍

ஒலியல்

oliyal


தழைக்கை ; தளிர் ; மாலை ; ஈயோட்டுங் கருவி ; மேலாடை ; தோல் ; தெரு ; ஆறு ; ஒலியடிப்படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடை. (பிங்.) 1. Cloth, garment; தீ. (யாழ். அக.) 2. Fire; தெரு. (பிங்.) 3. Street; நதி. அவ்வொலியற் கொப்பாகுவதோ வுவராழியதே (கந்தபு. காளிந்தி. 6). 4. River; ஈயோட்டுங்கருவி. ஒலியலுங் கவரியும் புரள (திருவிளை. நரிபரி. 40). 5. Fly whisk; வளையமாலை. கண்ணி யொலியன்மாலையொடு பொலியச் சூடி (புறநா. 76, 7). 4. Chaplet of flowers; மாலை. மல்லிகை யொலியல் சூடினார் (சீவக. 2682). 3. Garland of flowers; தளிர். (புறநா. 202, 10, உரை.) 2. Shoot, sprout; தழைக்கை. ஒலியற்கண்ணிப் புலிகடிமாஅல் (புறநா. 201, 15). 1. Luxuriance; தோல். (பிங்.) 2. Skin, hide; நோய். (அக. நி.) 1. Illness;

Tamil Lexicon


s. cloth, garment, ஆடை, 2. skin, hide, தோல்; 3. a street, தெரு; 4. a river, நதி.

J.P. Fabricius Dictionary


, [oliyl] ''s.'' A river, ஆறு. 2. A street, தெரு. 3. Cloth, சீலை. 4. A garland of flowers, பூமாலை. 5. A skin, a hide, தோல். (சது.) ''(p.)''

Miron Winslow


oliyala
n. ஒலி1-
1. Luxuriance;
தழைக்கை. ஒலியற்கண்ணிப் புலிகடிமாஅல் (புறநா. 201, 15).

2. Shoot, sprout;
தளிர். (புறநா. 202, 10, உரை.)

3. Garland of flowers;
மாலை. மல்லிகை யொலியல் சூடினார் (சீவக. 2682).

4. Chaplet of flowers;
வளையமாலை. கண்ணி யொலியன்மாலையொடு பொலியச் சூடி (புறநா. 76, 7).

5. Fly whisk;
ஈயோட்டுங்கருவி. ஒலியலுங் கவரியும் புரள (திருவிளை. நரிபரி. 40).

oliyal
n. ஒலி3-.
1. Cloth, garment;
ஆடை. (பிங்.)

2. Skin, hide;
தோல். (பிங்.)

3. Street;
தெரு. (பிங்.)

4. River;
நதி. அவ்வொலியற் கொப்பாகுவதோ வுவராழியதே (கந்தபு. காளிந்தி. 6).

oliyal
n.
1. Illness;
நோய். (அக. நி.)

2. Fire;
தீ. (யாழ். அக.)

DSAL


ஒலியல் - ஒப்புமை - Similar