Tamil Dictionary 🔍

ஒளியர்

oliyar


அறிவுடையவர் ; ஒளிநாட்டு வேளாளர் ; ஒளி நாட்டார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிநாட்டிற் சிறந்துவிளங்கிய வேளாளர். பல்லொளியர் பணிபொடுங்க (பட்டினப். 274). 1. Vēḷāḷas who were the dominant people in oḷi-nāṭu;

Tamil Lexicon


oḷiyar
n. ஒளி
1. Vēḷāḷas who were the dominant people in oḷi-nāṭu;
ஒளிநாட்டிற் சிறந்துவிளங்கிய வேளாளர். பல்லொளியர் பணிபொடுங்க (பட்டினப். 274).

DSAL


ஒளியர் - ஒப்புமை - Similar