Tamil Dictionary 🔍

ஒல்

ol


முடிவிடம் ; ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடிவிடம். (திவா.) Limit, end;

Tamil Lexicon


an imitative sound. ஒல்லென ஒலிக்க, to make a roaring noise as the sea.

J.P. Fabricius Dictionary


, [ol] ''s.'' The end, முடிவிடம். 2. A partial imitative sound, ஒலிக்குறிப்பு.

Miron Winslow


ol
n.
Limit, end;
முடிவிடம். (திவா.)

DSAL


ஒல் - ஒப்புமை - Similar