ஒயில்
oyil
ஒய்யாரம் ; சாயல் ; அலங்காரம ; உல்லாச நிலை ; ஒருவகைக் கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒய்யாரம். பிலுக்கிலே செயுமொயிலாலே (திருப்பு. 158). 1. Grace of form, posture of movement;
Tamil Lexicon
s. graceful gestures or walk, affected movements, ஒய்யாரம்.
J.P. Fabricius Dictionary
, [oyil] ''s. [vul.]'' Graceful gestures, gait or deportment, affectation, affected movements, ஒய்யாரம்.
Miron Winslow
oyil
n. T. hoyalu.
1. Grace of form, posture of movement;
ஒய்யாரம். பிலுக்கிலே செயுமொயிலாலே (திருப்பு. 158).
2. Dancing of persons of festival occasions by moving round and round in a circle to the accompaniment of a song, bowing to the gournd and waving little towels or handkerchiefs;
ஒருவகைக் கூத்து. Loc.
DSAL