ஓய்
oai
ஒரு விளியிடைச்சொல் ; ஒருமையிலே வரும் ஒரு விளியுருபு ; ஒரு விளிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்நிலை சுருங்குதல். (தொல். சொல். 330.) 3. To diminish; to be reduced; to become small; தளர்தல். கை ஓய்ந்து போயிற்று. 4. To become tired, weary, weak, infirm, as a limb of the body; இளைப்பாறுதல். ஓய்ந்தவேளை. 6. To rest; ஒரு விளியுருபு. (வீரசோ. வேற்றுமைப். 8.) Hallo! an int. used in calling attention; மாறுதல். செய்வினை யோயற்க (பரிபா. 10, 128). 2. To change; முடிவுறுதல். மழை ஓய்ந்தது. 1. To cease; to come to an end; அழிதல். ஊனை யானிருந் தோம்பு கின்றேன் கெடுவேனுயி ரோயாதே (திருவாச. 5, 38). 5. To expire, perish;
Tamil Lexicon
interj. used in calling any one loud.
J.P. Fabricius Dictionary
2. ooy (ooya, ooncu) ஓய் (ஓய, ஓஞ்சு) desist, cease; become tired
David W. McAlpin
[ōy ] . A particle of calling, applied to nouns of the masculine and feminine gender, ஓர்விளியிடைச்சொல்.
Miron Winslow
ōy
4 v. intr.
1. To cease; to come to an end;
முடிவுறுதல். மழை ஓய்ந்தது.
2. To change;
மாறுதல். செய்வினை யோயற்க (பரிபா. 10, 128).
3. To diminish; to be reduced; to become small;
முன்நிலை சுருங்குதல். (தொல். சொல். 330.)
4. To become tired, weary, weak, infirm, as a limb of the body;
தளர்தல். கை ஓய்ந்து போயிற்று.
5. To expire, perish;
அழிதல். ஊனை யானிருந் தோம்பு கின்றேன் கெடுவேனுயி ரோயாதே (திருவாச. 5, 38).
6. To rest;
இளைப்பாறுதல். ஓய்ந்தவேளை.
ōy
nt.[T.K.Tu.ōyi.]
Hallo! an int. used in calling attention;
ஒரு விளியுருபு. (வீரசோ. வேற்றுமைப். 8.)
DSAL