Tamil Dictionary 🔍

ஒதுக்கம்

othukkam


மறைவிடம் ; தனிமை ; பதுங்குகை ; பின்னிடுகை ; நடை ; ஒழுக்கம் ; சாவடி ; மகளிர் ; பூப்பு ; ஓர் அபசுரம் , தாழ்மை ; இருப்பிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்மை. 1. Humility; ஒழுக்கம். 2. Conduct; ஓர் அபசுரம். (திருவலவா. 57, 14, அரும்.) 9. A defective note in music; சாவடி. 8. Rest-house; மகளிர்பூப்பு. (W.) 7. Catamenia; மறைவிடம். (சூடா.) 6. Hiding place; இருப்பிடம். திணியிமி லேற்றினுக் கொதுக்கஞ் செல்வநின் னிணைமலர்ச் சேவடி கொடுத்த (சீவக. 3100). 5. Abode, habitation, dwelling place; பின்னிடுகை. (W.) 4. Retiring, receding, retreating, withdrawing; பதுங்குகை. (W.) 3. Crouching, stooping; நடை. ஊழடி யொதுக்கத் துறுநோய் (சிலப். 10, 92). 2. Walk, gait; ஏகாந்தம். 1. Retreat; privacy; seclusion; solitude;

Tamil Lexicon


ஒதுக்கு, ஒதுக்கிடம், s. (ஒதுங்கு) retreat, retirement, மறைவு; 2. a shelter, a hidden place, மறை விடம்; 3. a narrow place, corner, இடுக்கு. ஒதுக்காயிருக்க, to be out of the way, in a corner. ஒதுக்குப்புறம், (ஒதுப்புறம்), the side of a building, tree etc. as affording shelter or privacy. நிழலொதுக்கு, a shady place to resort to.

J.P. Fabricius Dictionary


, [otukkm] ''s.'' A retreat, retirement, concealment, மறைப்பு. 2. Shelter. hiding place, மறைவிடம். 3. Catamenia, தீட்டு.

Miron Winslow


otukkam
n. ஒதுங்கு-
1. Retreat; privacy; seclusion; solitude;
ஏகாந்தம்.

2. Walk, gait;
நடை. ஊழடி யொதுக்கத் துறுநோய் (சிலப். 10, 92).

3. Crouching, stooping;
பதுங்குகை. (W.)

4. Retiring, receding, retreating, withdrawing;
பின்னிடுகை. (W.)

5. Abode, habitation, dwelling place;
இருப்பிடம். திணியிமி லேற்றினுக் கொதுக்கஞ் செல்வநின் னிணைமலர்ச் சேவடி கொடுத்த (சீவக. 3100).

6. Hiding place;
மறைவிடம். (சூடா.)

7. Catamenia;
மகளிர்பூப்பு. (W.)

8. Rest-house;
சாவடி.

9. A defective note in music;
ஓர் அபசுரம். (திருவலவா. 57, 14, அரும்.)

otukkam
n. ஒதுங்கு-. (யாழ். அக.)
1. Humility;
தாழ்மை.

2. Conduct;
ஒழுக்கம்.

DSAL


ஒதுக்கம் - ஒப்புமை - Similar